Sunday, 8 March 2015
மகளிர் தின போட்டிகள்
இன்று சர்வதேச மகளிர் தினம் .. அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் ..
அம்மா சமூக சேவா மையம் சார்பில் இன்று காலை புதுச்சேரி முத்தியால்பேட்டை செயிண்ட் சிமோன்பேட்டையில் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கான லெமன் டீ ஸ்பூன், ஊசி கோர்த்தல், ரிப்பன் கட்டுதல், நினைவுத்திறன், பந்து அடித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
20 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்காக ஒரு பிரிவும், 20 வயதிற்கு மேலான பெண்களுக்காக ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன. இன்று மாலை பரிசளிப்பு விழா. காலை நடைபெற்ற போட்டிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ...

Friday, 6 March 2015
உங்களோடு சேர்ந்து சர்வதேச மகளிர் தினம்
அன்பிற்குரியவர்களே,
அம்மா சமூக சேவா மையம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் வருகிற 8.3.2015 கொண்டாடப்படவுள்ளது. காலையில் போட்டிகள் மாலையில் பரிசளிப்பு விழா என குதூகலக் கொண்டாட்டம் தான். காலை 10 மணி முதல் மகளிருக்கான போட்டிகள் - மாலை பரிசளிப்பு விழா
அனைவரும் வருக ...

Sunday, 15 February 2015
இலவச கண் பரிசோதனை முகாம்
அம்மா சமூக சேவா மையமும், ஜிப்மர் கண் மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவும் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமினை முத்தியால்பேட்டை அம்மா சமூக சேவா மையத்தில் 15.02.2015 அன்று நடத்தின. முகாமினை திரு.இரா.சந்திரசேகர் (உதவும் உள்ளங்கள் - வேலூர்) தொடங்கி வைத்தார். முகாமில் எண்ணற்ற பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அம்மா சமூக சேவா மையம் ஜிப்மர் மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவோடு இணைந்து நடத்தும் 16-வது முகாமாகும் இது.
புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்த விரும்பும் அன்பர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நடத்தித் தருகிறோம்.
தொடர்பு எண்கள் : 9443601439 / 9443801439 / 9443467945

Thursday, 12 February 2015
AMMA SAMUGA SEVA MAIYAM
IN KIND COOPERATION WITH
JIPMER HOSPITAL EYE DEPT PUDUCHERRY
CONDUCTING
FREE EYE VISION
CHECK UP CAMP
15.02.2015 - SUNDAY - 0930 AM TO 0100 PM
AT AMMA SAMUGA SEVA MAIYAM
NO.52 ST SIMONPET, MUTHIALPET,
PUDUCHERRY 605003
YOU ARE CORDIALLY INVITED WITH FRIENDS AND FAMILY MEMBERS
-----------------------------------------------------------------------------------------------------------------
அம்மா சமூக சேவா மையமும்
ஜிப்மர் மருத்துவமனையின் கண் மருத்துவப் பிரிவும்
இணைந்து நடத்தும்
இலவச கண் பரிசோதனை முகாம்
15.02.2015 - ஞாயிற்றுக்கிழமை காலை 0930 மணி முதல் மதியம் 0100 வரை
நடைபெறும் இடம் : அம்மா சமூக சேவா மையம்
எண்.52 செயிண்ட் சிமோன்பேட்டை, முத்தியால்பேட்டை
புதுச்சேரி 605003
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு வந்திருந்து கண்ணைப் பரிசோத்தித்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

Subscribe to:
Posts (Atom)