Sunday, 18 December 2016
Tuesday, 29 November 2016
Monday, 21 November 2016
RECTT - RESERVE BANK OF INDIA
RECRUITMENT
- RESERVE BANK OF INDIA
- POST : ASSISTANT
- TOTAL POSTS : 610
- LD : 28.11.2016
- AGE : 20 TO 28 YEARS (8.11.88 TO 7.11.96)
- QFN : GRADUATE
ONLY ON LINE APPLICATION SUBMISSION ..
VAZHTHUKKAL ...
Monday, 7 November 2016
தபால்காரர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
அஞ்சல் துறையில் தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இணையம் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2016 கல்வித் தகுதி : மெட்ரிக்குலேஷன் / வயது : 18 முதல் 27 வரை / தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு / விண்ணப்பக்கட்டணம் ரூ.100/- தேர்வுக் கட்டணம் ரூ.400/-
விண்ணப்பிக்கும் முன்பு தங்களின் புகைப்படம், கையெழுத்து மற்றும் 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை ஸ்கேன் செய்து தயாரக வைத்துக் கொண்டு பதிவிட ஆரம்பிக்கவும் .. மேலும் விவரங்களுக்கு : www.dopchennai.in சென்று பார்க்கலாம்.. வாழ்த்துக்கள்..
Saturday, 17 September 2016
Monday, 5 September 2016
Sunday, 28 August 2016
இலவச டியூஷன் - ஏழைக் குழந்தைகளுக்கு - தயாரா ?
அன்பான வேண்டுகோள் ..
புதுச்சேரி முத்தியால்பேட்டை செயிண்ட் சிமோன்பேட்டையில் செயல்படும் அம்மா சமூக சேவா மையத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு மாலை நேர இலவச டியூஷன் சொல்லிக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இப்பணியில் எங்களோடு கை கோர்க்க விரும்பும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் / பட்டதாரி இளைஞர்கள் / இளைஞிகளை அன்போடு அழைக்கிறோம். ஆலோசனைகளையும் அன்புடன் எதிர்பார்க்கிறோம்
Subscribe to:
Posts (Atom)





