Sunday, 28 August 2016

இலவச கண் பரிசோதனை முகாய் 28.08.2016 புதுச்சேரி

புதுச்சேரி முத்தியால்பேட்டை அம்மா சமூக சேவா மையம் சார்பில் இன்று 28.8.16 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச கண் பரிசோதனை ஜிப்மர் மருத்துவமனை கண் நோய் பிரிவு மருத்துவக்குழுவுடன் இணைந்து நடைபெற்றது. ,முகாமை திரு.மு.வைத்தியநாதன் தொடங்கி வைத்தார். விழாவில் டாக்டர்.விக்னேஷ், திரு.மதன் (முதுநிலை கண் பரிசோதகர்) பேசினர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.









No comments:

Post a Comment