Sunday 28 August 2016

இலவச டியூஷன் - ஏழைக் குழந்தைகளுக்கு - தயாரா ?

அன்பான வேண்டுகோள் ..
புதுச்சேரி முத்தியால்பேட்டை செயிண்ட் சிமோன்பேட்டையில் செயல்படும் அம்மா சமூக சேவா மையத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு மாலை நேர இலவச டியூஷன் சொல்லிக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இப்பணியில் எங்களோடு கை கோர்க்க விரும்பும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் / பட்டதாரி இளைஞர்கள் / இளைஞிகளை அன்போடு அழைக்கிறோம். ஆலோசனைகளையும் அன்புடன் எதிர்பார்க்கிறோம்
தொடர்புக்கு : 9443601439 / 9443467945

இலவச கண் பரிசோதனை முகாய் 28.08.2016 புதுச்சேரி

புதுச்சேரி முத்தியால்பேட்டை அம்மா சமூக சேவா மையம் சார்பில் இன்று 28.8.16 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச கண் பரிசோதனை ஜிப்மர் மருத்துவமனை கண் நோய் பிரிவு மருத்துவக்குழுவுடன் இணைந்து நடைபெற்றது. ,முகாமை திரு.மு.வைத்தியநாதன் தொடங்கி வைத்தார். விழாவில் டாக்டர்.விக்னேஷ், திரு.மதன் (முதுநிலை கண் பரிசோதகர்) பேசினர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.









Wednesday 24 August 2016

28.08.2016 இலவச கண் பரிசோதனை முகாம்

வருகிற 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை அம்மா சமூக சேவா மையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் ஜிப்மர் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்படவுள்ளது. வாய்ப்பு உள்ளவர்கள் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

Monday 8 August 2016

RECRUITMENT - ISRO MAHENDRAGIRI

RECRUITMENT
GOVT OF INDIA - INDIAN SPACE RESEARCH ORGANISATION - ISRO PROPULSION COMPLEX, MAHENDRAGIRI TIRUNELVELI 627133
1. TECHNICAL ASSISTANT
MECHANICAL - FIRST CLASS DIPLOMA IN MECH ENGG
ELECTRONICS - FIRST CLASS DIPLOMA IN ELECTRONICS ENGG
COMPUTER SCIENCE - FIRST CLASS DIPLOMA IN COMPUTER SCIENCE ENGG
2. TECHNICIAN "B"
FITTER - SSLC/SSC PASS WITH ITI IN FITTER TRADE NCVT WITH NTC/NAC
WELDER - SSLC/SSC PASS WITH ITI IN WELDER TRADE NCVT WITH NTC/NAC
ELECTRONICS - SSLC/SSC PASS WITH ITI IN ELECTRONICS MECHANIC TRADE NCVT WITH NTC/NAC
3. MEDICAL OFFICER "SC"
MBBS FROM A RECOGNISED UNIVERSITY PLUS 2 YEARS EXPERIENCE IN A REPUTED HOSPITAL PLUS PERMANENT REGN FROM MED COUNCIL OF INDIA
4. FIREMAN "A"
FIREMAN "A" - SSLC/SSC PASS - SATISFY THE PRESCRIBED PHYSICAL FITNESS ENDURANCE TEST STDS.
5. DRIVER - CUM - OPERATOR "A"
SSLC/SSC PASS WITH VALID HVD LICENSE WITH 3 YEARS EXPERIENCE AS HVD SHOULD SATISFY THE PRESCRIBED PHYSICAL FITNESS ENDURANCE TEST STDS
LAST DATE 15.08.2016
FOR FURTHER DETAILS LOG IN : WWW.IPRC.GOV.IN
CONGRATULATIONS