Saturday, 17 September 2016

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பேச்சுப் போட்டி

ஒரு முதல் கட்ட முயற்சியாக புதுச்சேரி முத்தியால்பேட்டையில் வசிக்கும் / படிக்கும் 9 10 11 மற்றும் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளுக்காக அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பேச்சுப் போட்டியை அம்மா சமூக சேவா மையம் நட்த்திட உள்ளது.

Monday, 5 September 2016

ஏழைப் பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்குதல்

ஜிப்மர் மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் பங்கேற்ற ஏழைப் பயனாளிகளுக்கு கண்ணாடி என் மகன் திரு.பிரவீண் நேற்று மாலை (04.09.2016) வழங்கினார்.